தமிழ்நாடு அரசு கல்வி உதவித் தொகை

அரசாணை நிலை எண்.310, சமூக நலத் துறை, நாள் 4.4.1977 -யின்படி தகுதியுள்ள மாணவர்களுக்கு அரசு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.