5ஆண்டு-பி.ஏ.எல்எல்.பி., பட்டப்படிப்பு – கல்வித் திட்டஅட்டவணை
செயல்திறன் | ஒற்றைப் பருவம் | இரட்டைப் பருவம் |
கல்வி ஆண்டு தொடக்கம் | ஆகஸ்ட் | ஜனவரி |
உள் தேர்வு 1 | செப்டம்பர்மாதத்தின் முதல் வாரம் | மார்ச் மாதத்தின் முதல் வாரம் |
உள் தேர்வு 2 | செப்டம்பர்மாதத்தின் மூன்றாம் வாரம் | மார்ச் மாதத்தின் மூன்றாம் வாரம் |
வாய்மொழித் தேர்வு | அக்டோபர் | ஏப்ரல் |
பருவத்தேர்வு | நவம்பர் | மே |